தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்திப்பொழுது ; இரணிய வேளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்திநேரம். Evening twilight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரணியவேளை.

வின்சுலோ
  • ''s.'' Afternoon, evening, சாயங்காலம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Evening twilight; அந்திநேரம்.