தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்கட்டி ; பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கட்டி. Canopy, tester;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேற்கட்டி.

வின்சுலோ
  • [acumāṉkiri] ''s. (Hin.)'' a tester, canopy, மேற்கட்டி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U.āsmāngīrī. Canopy, tester; மேற்கட்டி.