தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடுதி , விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.) 1. Suddenness, quickness;
  • உளவறிகை. (சங்.அக.) 2. Spying;
  • கவனமின்மை. Pond. Inattentiveness, absence of mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. suddenness, unexpectedness. சடுதி. அசுப்பிலே, on a sudden, suddenly.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உளவு, சடுதி.
அளவு.
அளவு.

வின்சுலோ
  • [acuppu] ''s. [vul.]'' Suddenness, un expectedness, சடுதி

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Suddenness, quickness; சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.) 2. Spying;உளவறிகை. (சங். அக.)
  • n. < அசப்பு. Inattentiveness, absence of mind; கவனமின்மை. Pond.