தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்குடையவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுக்கமற்றவள். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா.சீதை.56). Unchaste woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-šuddhā. Unchaste woman; ஒழுக்கமற்றவள். அசுத்தை யென்றேயறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா. சீதை. 56).