தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையின்மை , அழுக்கு ; ஆணவமலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தமின்மை. Impurity, uncleanness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-šuddhi. Impurity,uncleanness; சுத்தமின்மை.