தமிழ் - தமிழ் அகரமுதலி
    தத்துவவகை மூன்றனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தக்கரணம், 5 ஞானேந்திரியம், 5. கருமேந்திரியம், 5 தன்மாத்திரை, 5 பூதம்; தத்துவவகை. (சிவப். கட்.) Impure categories, one of three classes of tattuvam, q.v., comprising 4

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆன்மதத்துவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< a-šuddha +. (Šaiva.) Impure categories, one of three classes of tattuvam, q.v., comprising4 அந்தக்கரணம், 5 ஞானேந்திரியம், 5 கருமேந்திரியம்,5 தன்மாத்திரை, 5 பூதம்; தத்துவவகை. (சிவப். கட்.)
  • *அசுத்தப்பிரபஞ்சம் a-cutta-p-pira-pañcamn. < id. +. (Šaiva.) Impure universeevolved out of a-cutta-māyai and comprising the 30 categories from kalā-tattuvam to pirutivi-tattuvam; கலாதத்துவமுதற் பிருதிவிதத்துவ மீறாகிய தத்துவம்.