தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையறிவதோர்விலங்கு. (நற்.304.) A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A creature believedto be so susceptible to harmony that when it isfascinated by notes of music, a sudden loudbeat of the drum causes its instantaneousdeath; இசையறிவதோர்விலங்கு. (நற். 304.)