தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏளனச் சிரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமதிச் சிரிப்பு. அசிப்பிலனாகி (பெருங். மகத. 14, 225). Derisive laughter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அசி-. Derisivelaughter; அவமதிச் சிரிப்பு. அசிப்பிலானகி (பெருங்.மகத. 14, 225).