தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவற்ற பொருள் , சடப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடப்பொருள். சித்த சித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் (பாரத. பதினைந்.1). That which is non-intelligent, matter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) matter, சடப் பொருள். "சித்து அசித்து உணர்விலாதான்" சித்து அசித்து, soul and body.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சடம்.

வின்சுலோ
  • [acittu] ''s.'' [''priv.'' அ ''et'' சித்து.] Matter, சடம். See சித்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-cit. That whichis non-intelligent, matter; சடப்பொருள். சித்தசித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் (பாரத. பதினைந். 1).