தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருமை ; சனி ; ஒரு சிவாகமம் ; வெல்லக் கூடாதது ; சிரிப்பது ; மலர்வது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமத்து ளொன்று. (சைவச பொது. 331, உரை.) An ancient Saiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
  • கருமை. அசித வெங்கட லுண்டு (இரகு. குச. 83). Blackness;
  • அலர்வது. 2. That which blossoms;
  • சிரிப்பது. 1. That which laughs;
  • வெல்லக்கூடாதது. (நாநார்த்த.) That which is unconquerable;

வின்சுலோ
  • [acitam] ''s.'' One of the twenty-eight A'gamas, சிவாகமமிருபத்தெட்டினொன்று. See சிவாகமம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-sita. Blackness;கருமை. அசித வெங்கட லுண்டு (இரகு. குச. 83).
  • n. < Ajita. An ancient Šaiva Scripture in Sanskrit, one of 28civākamam, q.v.; சிவாகமத்து ளொன்று. (சைவசபொது. 331, உரை.)
  • n. < a-jita. That whichis unconquerable; வெல்லக்கூடாதது. (நாநார்த்த.)
  • n. < hasita. (நாநார்த்த.)1. That which laughs; சிரிப்பது. 2. That whichblossoms; அலர்வது.