தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுவின்மை , சிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏதுப்போலிகளூ ளொன்று. (மணி. 29,212.) 2. Fallacy of hētu being found neither in a place where sādhya exists nor in a place where it does not exist;
  • சிறப்பானது. (ஈடு, 6,1,7.) 1.That which is not common, special thing, rarity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) uncommon thing, anything not general, extraordinary, அபூர்வம்.

வின்சுலோ
  • [acātāraṇam] ''s.'' [''priv.'' அ ''et'' சாதார ணம், ''common.''] Speciality, species, a special quality, பொதுவின்மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-sādhāraṇa. 1. That which is not common,special thing, rarity; சிறப்பானது. (ஈடு, 6, 1, 7.)2. (Log.) Fallacy of hētu being found neither in a place where sādhya exists nor in a place where it does not exist; ஏதுப்போலி களூ ளொன்று. (மணி. 29, 212.)