தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழிப்பின்மை , கவனக்குறைவு , சோம்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Inattentiveness, heedlessness, carelessness.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) inattentiveness, not being watchful, விழிப்பின்மை. அலுவல்களைக் குறித்து அசாக்கிரதை யாய் இருக்க, to be careless with regard to work.

வின்சுலோ
  • [acākkiratai] ''s.'' [''priv.'' அ ''et'' சாக் கிரதை.] Unwatchfulness, inattentiveness, விழிப்பின்மை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-jāgratā. Inattentiveness, heedlessness, carelessness.