தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்ச்சி ; வருத்தம் துயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201). Languor, faintness;
  • துன்பம். அரிவை புலம்பசா விடவே (குறுந். 338). Distress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. faintness, தளர்ச்சி.

வின்சுலோ
  • [acā] ''s.'' Weakness, faintness, த ளர்ச்சி. ''(p.)'' அசாஅத்தானுற்றவருத்தம், distress from lassi tude. (In நாலடி, சுற்றந்தழால்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அயா. Languor, faintness;தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201).
  • n. < அயா. Distress; துன்பம்.அரிவை புலம்பசா விடவே (குறுந். 338).