- n. < a-calā. 1. Earth;பூமி. அசலை மங்கை (கந்தபு. இரணியன்பு. 56). 2.Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.)
- n. < அசரை. cf. அயிலை. Akind of fish; மீன்வகை. நெற்றலி யசலை மசறி(குருகூர்ப். 20).
- n. < a-calā. That whichis immovable; அசையாதது. (சி. சி. பாயி. சிவவணக். ஞானப்.)
|