தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லை கடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லைகடத்தல். ப்ராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வருமென்று (திவ். பெருமாள். 3,1, அவ.) To pass beyond the limits; to overstep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அசல் +.To pass beyond the limits; to overstep; எல்லைகடத்தல். ப்ராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும்வருமென்று (திவ். பெருமாள். 3, 1, அவ.).