தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவில்லாதவன் , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகக் கடவுள். (திவா.) 3. Arhat;
  • கடவுள். 2. God, as motionless;
  • அசைவிலாதவன். இந்த ஆன்மா அசரீரியுமா யசலனுமாய் (சி. சி. 8,6, மறைஞா.) 1. One who is motionless;

வின்சுலோ
  • ''s.'' The Supreme Being, the immovable, immutable, God as not affected by emotions or passions, கட வுள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-cala. 1. One whois motionless; அசைவிலாதவன். இந்த ஆன்மாஅசரீரியுமா யசலனுமாய் (சி. சி. 8, 6, மறைஞா.). 2.God, as motionless; கடவுள். 3. Arhat; அருகக்கடவுள். (திவா.)