தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல் தரமான பண்டம் , கலப்பற்ற பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயற்கை மருந்துச்சரக்கு. 3. Natural drug, opp. to வைப்புச் சரக்கு;
  • கலப்பற்ற பண்டம். 2. Pure article, opp. to adulterated, as ghee;
  • முதற்றரமான பண்டம். 1. Goods of the first quality;

வின்சுலோ
  • ''s.'' A production of nature, as distinguished from artificial com pounds, பிரகிருதியானது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. aṣl +. 1. Goods of the first quality; முதற்றரமான பண் டம். 2. Pure article, opp. to adulterated, as ghee; கலப்பற்ற பண்டம். 3. Natural drug, opp. to வைப்புச் சரக்கு; இயற்கை மருந்துச்சரக்கு.