தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்பத்திக்கு மூலம் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்பத்திக்குமுன் இல்லமலே காரியந் தோன்றுமென்னுங் கொள்கை. (சித். மர. கண். 11.) Creationistic doctrine of causation according to which the effect does not exist before its production;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Creationistic doctrine of causationaccording to which the effect does not existbefore its production; உற்பத்திக்குமுன் இல்லாமலே காரியந் தோன்றுமென்னுங் கொள்கை. (சித்.மர. கண். 11.)