தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசர் ; ஒருவகைச் செடிப்பூச்சி ; ஆட்டுச் சொறி ; சேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைப்பொடுகு. Colloq. 2. Dandruff, scurf;
  • ஆடுகளுக்குண்டாகும் கொடுஞ் சொறிநோய். 3. Scab in sheep and goats;
  • புண்ணிலுள்ள அழுக்கு. Loc. Impure matter in an ulcer or sore;
  • சேறு. (பிங்.) 1. Mud, mire;
  • செடிப் பூச்சி வகை. 4. Minute insect that sticks on leaves and injures plants;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small insect that sticks on trees and leaves; 2. scab, spots on one's body, சொறி; 3. mud.

வின்சுலோ
  • [acṟu] ''s.'' Scab, dandruff, scurf, புண்ணிலசடு. ''(c.)'' 2. ''(p.)'' Mud, mire, சேறு. 3. A small insect, ஓர்வண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அயறு. 1. Mud, mire;சேறு. (பிங்.) 2. Dandruff, scurf; தலைப்பொடுகு.Colloq. 3. Scab in sheep and goats; ஆடுகளூக்குண்டாகும் கொடுஞ் சொறிநோய். 4. Minute insectthat sticks on leaves and injures plants; செடிப்பூச்சி வகை.
  • n. < அயறு. Impure matterin an ulcer or sore; புண்ணிலுள்ள அழுக்கு. Loc.