தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்ந்துபோதல் ; பிந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அயர்தல். அசர்ந்து தூங்கிவிட்டேன். Colloq. To become faint, drowsy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < அயர்-. [K.asur.] To become faint, drowsy; அயர்தல்.அசர்ந்து தூங்கிவிட்டேன். Colloq.