தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசறு ; தலைச்சுண்டு ; பொடுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைப்பொடுகு. (வை.மூ.) Dandruff, scurf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அசறு, s. scab, flaw, தலைச்சுண்டு.
  • அசரு, (prop. அயர்) II. v. i. grow weak, fall into a slumber or drowsiness. கண் அசர்ந்தான், (அசந்தான்), he is fallen asleep. அவனுக்குக் காலும் கையும் அசந்தது, his hands and feet are heavy. ஜெபத்தில் ஓய்ந்து அசந்துபோதல்.

வின்சுலோ
  • [acr] ''s.'' [''prop.'' அசறு.] Scurf, dan druff, scab, தலைச்சுண்டு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அசறு. Dandruff, scurf;தலைப்பொடுகு. (வை. மூ.)