தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயங்காப்பொருள் ; அசைவில்லாதது ; நிலைத்திணை , நிலையியற்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4). Motionless things;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) a motionless inanimate thing. அண்டசராசரங்களை (சரம் + அசரங் களை)த் தாங்கும் கை.

வின்சுலோ
  • [acaram] ''s.'' [''priv.'' அ ''et'' சரம் ''locomo tion.]'' A motionless. inanimate thing, அசை வில்லாதது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-cara. Motionlessthings; நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4).