தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சியின்மை ; ஆராய்ந்துபாராமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன் சாக்கிரதை யின்மை. (சிந்தா. நி. 59.) Lack of forethought;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆராய்வின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< a-sam-prēkṣya. Lack of forethought; முன்சாக்கிரதை யின்மை. (சிந்தா. நி. 59.)