தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை செல்லும் வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனை செல்லும் வழி. (சிந்தா. நி. 55.) The route of an army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அசம்பாவிதோபமை acampāvitōpa-main. < a-sam-bhāvita +. (Rhet.) Simile in which a non-existent quality is taken as the
    -- S016 --
    basis of comparison; கூடாவுவமை. (தண்டி.30, உரை.)
  • n. perh. asam-bādha. The route of an army; சேனை செல்லும்வழி. (சிந்தா. நி. 55.)