தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடு ; மூவாண்டு பழகிய நெல் ; வெங்காயம் ; ஆன்மா ; பிறவாதது ; சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடு. (பிங்.) 1. Goat, sheep;
  • (மூ. அ.) Onion. See வெண்காயம்.
  • சந்தனம். (மலை.) Sandalwood;
  • நெற்குவை. (தைலவ.தைல. 47.) 3. Heap of paddy;
  • மூன்றுவருடத்து நெல். (W.) 2. Three-year-old paddy;
  • வெள்ளாட்டேறு. (பிங்.) 2. He-goat;
  • பிறவாதது. அச மனந்த மவிநாசி (கைவல்ய.சந்தேக.137). 1. That which is not born, as the Supreme Being;
  • . See அச மடம். (T. C. M. ii, 2, 429.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a goat sheep, ஆடு. அசகசாந்திரம் அறியேனோ? (அசம்+ கஜம்+அந்திரம்) do I not know a sheep from an elephant? அசவாகனன், Agni (Fire-god) whose vehicle is a goat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடு, மூவருடநெல்.

வின்சுலோ
  • [acam] ''s.'' Goat, sheep, ஆடு. 2. Three years old paddy, மூவருடநெல். 3. An onion, வெங்காயம். Wils. p. 12. AJA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onion. See வெண்காயம்.(மூ. அ.)
  • n. < aja. 1. Goat, sheep;ஆடு. (பிங்.) 2. He-goat; வெள்ளாட்டேறு. (பிங்.)
  • n. < a-ja. 1. That whichis not born, as the Supreme Being; பிறவாதது.அச மனந்த மவிநாசி (கைவல்ய. சந்தேக. 137). 2. Three-year-old paddy; மூன்றுவருடத்து நெல். (W.) 3.Heap of paddy; நெற்குவை. (தைலவ. தைல. 47.)
  • n. cf. malaya-ja. Sandal-wood; சந்தனம். (மலை.)
  • n. < aja-mōdikā. See அசமடம். (T. C. M. ii, 2, 429.)