தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகரன் மகன். (பாகவத. 9,6,16.) 1. Name of the cruel son of Sagara;
  • தீயவன். 2. Ill-behaved person, wicked man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-samañja.1. Name of the cruel son of Sagara; சகரன்மகன். (பாகவத. 9, 6, 16.) 2. Ill-behaved person,wicked man; தீயவன்.