தமிழ் - தமிழ் அகரமுதலி
    பராக்கு ; அசதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அசதி2. (சித். அக.)
  • பராக்கு. ஒருவ ரசப்பிலேயென்னை யழைத்தபோது (அருட்பா, 6, பிள்ளைப்பெரு. 53). Colloq. Inattentiveness, absence of mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அயர்-. Inattentiveness, absence of mind; பராக்கு. ஒருவ ரசப்பிலேயென்னை யழைத்தபோது (அருட்பா, 6, பிள்ளைப்பெரு.53). Colloq.
  • n. See அசதி. (சித். அக.)