தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறப்பிலி , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதானவாயுவுக்கு நியந்தாவான கடவுள். (வேதாந்தசாரம், பக். 43.) 5. The God who actuates the utāṉaṉ;
  • இரகுசக்கரவர்த்தியின் மகன். (நாநார்த்த.) 4. A son of Raghu;
  • மன்மதன். (நாநார்த்த.) 3. The God of Love;
  • பிறப்பிலி. (W.) 1. Being without birth, as the Deity;
  • (W.) 2. Name of the father of Dasaratha. See அயன்.
  • சிவபிரான். (நாநார்த்த.) 2. Siva;
  • திருஷ்டாந்தப்போலிகளு ளொன்று. சன்னு மசன்னு மென்றிரு வகையாம் (மணி. 29, 362). Fallacy of illustrating the invariable concomitants between the middle term and the major term with a non-existent thing;
  • திருமால். (நாநார்த்த.) 1. Viṣṇu;

வின்சுலோ
  • [acaṉ] ''s.'' [''priv.'' அ--''prop.'' அயன்.] The unborn, an underived being; used for Brahma, Vishnu, Siva and Kama, பிறப்பிலி. 2. Father of Dasarada, தசரதன்றந்தை. Wils. p. 12. AJA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-sat. (Log.) Fallacy ofillustrating theinvariable concomitants betweenthe middle term and the major term with a non-existent thing; திருஷ்டாந்தப்போலிகளூ ளொன்று.சன்னு மசன்னு மென்றிரு வகையாம் (மணி. 29, 362).
  • n. < a-ja. 1. Being withoutbirth, as the Deity; பிறப்பிலி. (W.) 2. Nameof the father of Dašaratha. See அயன். (W.)
  • n. < aja. 1. Viṣṇu;திருமால்.(நாநார்த்த.) 2. Siva; சிவபிரான். (நாநார்த்த.) 3.The God of Love; மன்மதன். (நாநார்த்த.) 4. Ason of Raghu; இரகுசக்கரவர்த்தியின் மகன்.(நாநார்த்த.) 5. The God who actuates theutāṉaṉ; உதானவாயுவுக்கு நியந்தாவான கடவுள்.(வேதாந்தசாரம், பக். 43.)