தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடி ; வச்சிரப்படை ; சாம்பிராணி இலை ; தீச்சட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடி. பெருவிற லசனி (ஞானா. 19). 1. Thunderbolt;
  • வச்சிராயுதம். (பிங்.) 2. Weapon of Indra;
  • சாம்பிராணியிலை. (இராசவைத்.) 3. Frankincense leaf;
  • தீச்சட்டி. (நாநார்த்த.) Fire-pot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thunderbolt.

வின்சுலோ
  • [acaṉi] ''s.'' The thunderbolt as one of the twelve sources of pain or death, இடி. 2. Weapon of Indra, வச்சிராயுதம். Wils. p. 88. ASSANY. 3. A tree, அநிச்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ašani. 1. Thunderbolt;இடி. பெருவிற லசனி (ஞானா. 19). 2. Weapon ofIndra; வச்சிராயுதம். (பிங்.) 3. Frankincense leaf;சாம்பிராணியிலை. (இராசவைத்.)
  • அசக்ஷூதரிசனாவரணீயம் acakṣu-tari-caṉāvaraṇīyamn. < a-cakṣu + daršana +. (Jaina.) A sub-division of taricaṉāvaraṇīyamwhich prevents the right perception of things;உண்மைக்கொள்கையைக் காணவொட்டாமற் றடுக்கும் தரிசனாவரணீயவினைவகை. (மேருமந். 169,உரை.)
  • n. < hasanī. Fire-pot;தீச்சட்டி. (நாநார்த்த.)