தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோறு ; உணவு ; பகுதி ; அளவு ; சிரிப்பு ; வேங்கைமரம் ; வெள்ளுள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவு. கொடுப்பி னசனங் கொடுக்க (நான்மணி. 81). 1. Food;
  • சிரிக்கை. (நாநார்த்த.) Laughing;
  • சோறு. (சூடா.) 2. Boiled rice;
  • பசி. (பிங்.) 3. Hunger;
  • கொழுப்பு. (பிங்.) 4. Fat;
  • பகுதி. (பிங்.) 1. Portion;
  • அளவு. (பிங்.) 2. Measure;
  • (பிங்.) Indian kino-tree. See வேங்கை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. food, meal, போசனம். அசனம் பண்ண, to eat, to take food. அசனம் இட, -படைக்க, to serve food or lay it before one. அசன ஜெபம், prayer before a meal.

வின்சுலோ
  • [acaṉam] ''s.'' Food, போசனம். 2. Boiled rice, சோறு. Wils. p. 88. ASSANA. 3. ''(p.)'' The வேங்கை, tree. Wils. p. 94. ASANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ašana. 1. Food;உணவு. கொடுப்பி னசனங் கொடுக்க (நான்மணி. 81).2. Boiled rice; சோறு. (சூடா.) 3. Hunger; பசி.(பிங்.) 4. Fat; கொழுப்பு. (பிங்.)
  • n. cf. aṃša. 1. Portion; பகுதி. (பிங்.) 2. Measure; அளவு. (பிங்.)
  • n. < asana. Indiankino-tree. See வேங்கை. (பிங்.)
  • n. < hasana. Laughing; சிரிக்கை. (நாநார்த்த.)