தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரித்துப்பேசுதல் ; வேடிக்கையாகப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல். அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192). To ridicule, laugh at; To indulge in banter, pleasantry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < hasiti +. v. tr. To ridicule, laugh at; பரிகசித்தல். ஒறுக்கப்படுவா ரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871).-v. intr.To indulge in banter, pleasantry; வேடிக்கைவார்த்தை கூறுதல். அமிர்தனாரோடு... வானே ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192).