தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரித்துப் பேசுதல் ; எள்ளி நகையாடல் ; சடுதி ; சோர்வு ; மறதி ; கற்பில்லாதவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடுதி. (W.) Suddenness;
  • அசரீரி. உரைத்ததந்தரத்தே யோரசதி யாங்கு (பாரத வெண். 268). Voice from heaven, utterance of an invisible speaker;
  • வேடிக்கை வார்த்தை. (திவா.) 2. Banter, pleasantry;
  • பரிகாசம். (சீவக. 2002, உரை.) 1. Derisive laughter, ridicule, scoffing;
  • கற்பில்லாதவள். (சூடா.) Unchaste woman;
  • அவ்வையாரால் அசதிக்கோவை பாடப் பெற்றவன். 2. Name of a shepherd, said to be the subject of Avvaiyar's Acati-k-kōvai , as having forgotten his name when he was asked;
  • . 1. Drowsiness. See அயர்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. drowsiness, carelessness, அயர்தி; 2. suddenness சடுதி. அசதி நித்திரை, deep sleep. அசதி மறதியாய், inadvertently.
  • s. the name of a shepherd praised by ஔவை in her work அசதிக் கோவை.
  • s. an unchaste woman, கற் பிலாள்.

வின்சுலோ
  • [acti] ''s.'' Ridicule, scoffing, laugh ter, joking, pleasantry, சிரித்துப்பேசுகை. ''(p.)'' 2. (பஞ்.) Sunddenness, சடுதி. 3. Lightness, carelessness, (often used for அயர்தி). 4. Drowsiness, சோர்வு. 5. The name of a cer tain man who was praised by ஔவையார், supposed to be a shephered, ஔவையார் கேர வைபாடப்பெற்றவன். ''(c.)'' 6. ''(St.)'' An un chaste woman, வசவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அயர்-. 1. Drowsiness.See அயர்தி. 2. Name of a shepherd, said tobe the subject of Avvaiyār's Acati-k-kōvai, ashaving forgotten his name when he was asked;அவ்வையாரால் அசதிக்கோவை பாடப் பெற்றவன்.
  • n. < a-satī. Unchastewoman; கற்பில்லாதவள். (சூடா.)
  • n. < hasiti. 1. Derisivelaughter, ridicule, scoffing; பரிகாசம். (சீவக. 2002,உரை.) 2. Banter, pleasantry; வேடிக்கை வார்த்தை. (திவா.)
  • n. cf. ašarīrin. Voicefrom heaven, utterance of an invisible speaker;அசரீரி. உரைத்த தந்தரத்தே யோரசதி யாங்கு (பாரதவெண். 268).
  • n. perh. அசை-. Suddenness;சடுதி. (W.)