பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதியாமை , பராமுகம் , புறக்கணிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
புறக்கணிப்பு. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29). 1. Contempt, disdain, disrespect;
கவனமின்மை. காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான். 2. Inattention, heedlessness, indifference;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(அ, priv.) contempt, disrespect, மதியாமை; 2. neglect, inattention, பராமுகம். அசட்டைபண்ண, to despise, neglect.
வின்சுலோ
[acṭṭai] ''s.'' [''priv.'' அ ''et'' சட்டை.] Neglect, inattention, heedlessness, reck lessness, indifference, வேண்டாமை. 2. Con tempt, disdain, disesteem, disrespect, மதியா மை. ''(c.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
a-šraddhā
.1. Contempt, disdain, disrespect; புறக்கணிப்பு.அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29). 2. Inattention, heedlessness, indifference; கவனமின்மை. காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்.
⛶
?