தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மகன் , சோம்பேறி , மூடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடன். அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625). 1. Foolish, stupid, silly man;
  • கீழ்மகன். அசடர்பெரியோ ராவரோ (குமரே. சத. 15). 2. Low, mean person;
  • சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31). One who is not insensible;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-caṭu. [K. asaḍa.]1. Foolish, stupid, silly man; மூடன். அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625). 2. Low, mean person;கீழ்மகன். அசடர் பெரியோ ராவரோ (குமரே. சத. 15).
  • n. < a-jaḍa. One whois not insensible; சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31).