தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவின்மை ; நெஞ்சுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலிப்பின்மை. Steadiness, imperturbability;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) tranquility of mind, immobility.

வின்சுலோ
  • [acañcalam] ''s.'' [''priv.'' அ, ''et'' சஞ்ச லம்.] Immobility, firmness, tranquillity of mind, அசைவின்மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-cañcala.Steadiness, imperturbability; சலிப்பின்மை.