தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயமில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயமில்லாதவன். அசங்கையனையமரர்கடஞ் சங்கையெல்லாங் கீண்டாணை (தேவா. 683, 9). One who has no doubts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-šaṅka.One who has no doubts; ஐயமில்லாதவன். அசங்கையனை யமரர்கடஞ் சங்கையெல்லாங் கீண்டானை(தேவா. 683, 9).