தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அசங்கமம். (W.)
  • பற்றின்மை. அயற்சங்கமறல் அசங்கமாகும் (ஞானவா. உற். 47). Non attachment, freedom from worldly ties;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-saṅga. Non-attachment, freedom from worldly ties; பற்றின்மை. அயற்சங்கமறல் அசங்கமாகும் (ஞானவா. உற். 47).
  • n. < a-saṅga. Seeஅசங்கமம். (W.)