தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்ச்சி ; ஒற்றுமையின்மை ; கூடுதலின்மை ; புலவி ; கோள்கள் சூரியனுக்கு எதிராக நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமையின்மை. 1. Disunion, opposition;
  • கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை. 2. (Astron.) Opposition of the sun and planets;

வின்சுலோ
  • [acangkamam ] --அசங்கம், ''s.'' [''priv.'' அ ''et'' சங்கமம், சங்கம்.] Disunion, opposition, புணர்ச்சியின்மை. 2. Opposition of the sun and of a planet, கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை. Wils. p. 93. ASANGAMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-saṅgama.(W.) 1. Disunion, opposition; ஒற்றுமையின்மை.2. (Astron.) Opposition of the sun and planets;கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை.