தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளி நகையாடல் , பரிகசித்தல .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகசித்தல். அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி (செவ்வந்திப்பு. உறையூரழித். 60). To ridicule, treat with contempt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. To ridicule, treat with contempt;பரிகசித்தல். அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி(செவ்வந்திப்பு. உறையூரழித். 60).