தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்ச்சி ; ஒழுங்கின்மை ; பொருத்தமில்லாதது ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்தமில்லாதது. 1. That which is inconsistent;
  • பொய். (W.) 2. Falsehood;
  • இகழ்ச்சி. 2. Contempt, disrespect;
  • ஒழுங்கின்மை. 1. Irregularity;
  • வியூகவகை. (குறள், 767, உரை.) Incompact, open array of an army;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) disdain, disrespect, வெறுப்பு; 2. falsehood, பொய்; 3. irregularity, ஒழுங்கின்மை.

வின்சுலோ
  • [acangkatam] ''s. [vul.]'' Dis-respect, dis-esteem, contempt, இகழ்ச்சி. 2. False hood, பொய். 3. Irregularity, ஒழுங்கின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-saṅgata.1. That which is inconsistent; பொருத்தமில்லாதது. 2. Falsehood; பொய். (W.)
  • n. < a-saṃhata.Incompact, open array of an army; வியூகவகை.(குறள், 767, உரை.)
  • n. < a-saṅgata.(W.) 1. Irregularity; ஒழுங்கின்மை. 2. Contempt, disrespect; இகழ்ச்சி.