தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 1. நம்மொடு மங்ஙன் குலாவினான் (திருக்காளத். பு. 16, 16). See அங்ஙனம்,
  • 2. அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன் (தாயு. சித்தர். 10). See அங்ஙனம்,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. See அங்ஙனம், 1.நம்மொடு மங்ஙன் குலாவினான் (திருக்காளத். பு. 16, 16).See அங்ஙனம், 2. அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன் (தாயு. சித்தர். 10).