தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்விடம். 1.There;
  • அவ்விதம். 2. In that manner;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அங்ஙன், அங்ஙனே, adv. so, அவ்விதமாய்; 2. there, in that place, அவ்விடத்தில்.

வின்சுலோ
  • [angngṉm ] --அங்ஙன, ''s. (used ad verbially.)'' There, in that place, அவ்விடத் தில். 2. So, in that manner, அவ்விதமாய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அ + ஙனம்.1. There; அவ்விடம். 2. In that manner; அவ்விதம்.