தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகங்கை , உள்ளங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளங்கை. (தொல். எழுத். 315. உரை) Palm of hand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அகங்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகியகை, உள்ளங்கை.
உள்ளங்கை.
உள்ளங்கை.

வின்சுலோ
  • [angkai] ''s.'' Palm of the hand, உள் ளங்கை. (Contraction of அகங்கை.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் + கை. Palm ofhand; உள்ளங்கை. (தொல். எழுத். 315, உரை)