தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அங்குரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலும்பிலுண்டாம் வளர்ச்சி. (W.) 2. (Anat.) A process in the growth of bone;
  • தளிர். (சிந்தா. நி. 36.) 1. Bud;

வின்சுலோ
  • [angkūram] ''s.'' A process in bone. முளை. ''(Anat.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅkura. 1.Bud; தளிர். (சிந்தா. நி. 36.) 2. (Anat.) A processin the growth of bone; எலும்பிலுண்டாம்வளர்ச்சி. (W.)