தமிழ் - தமிழ் அகரமுதலி
    தையற்காரர் விரலிலே அணியும் கூடு , விரலுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தைப்போர் விரலில் அணியுங் கூடு. Thimble;

வின்சுலோ
  • [angkustāṉ] ''s. (For.)'' A wild goose, பெருந்தாரா. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. angusthān. Thimble; தைப்போர் விரலில் அணியுங்கூடு.