தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரல் ; யானைத்துதிக்கை நுனி ; மோதிரம் ; யானைக்குக் கட்டும் மணி ; ஐவிரலிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோதிரம். மேல்விரல் தனக்கு மங்குலி பொருத்தி (நல். பாரத. திரௌ. 30). 2. Finger-ring, toe-ring;
  • விரல் (திவா.) அங்குலி யெண்களி னமைத்து (பெரியபு. ஆனாய. 13). 1. Finger or toe;
  • ஆன்மாவின் இருப்பிடமாகக் கருதப்படும் புருவமத்திய ஸ்தானம். அங்குலி கூடி யகப்புறம் (திருமந். 1191). The space between the eye-brows, considered as the seat of the soul;
  • ஐவிரலி. (பரி. அக.) 2. Aivirali, a creeper bearing red fruits;
  • யானைத்துதிக்கையின் நுனி. அக்கிரி குலங்கள்விடு மங்குலியி னுண்டிவலை (கலிங். 285). 1. The tip of an elephant's trunk;

வின்சுலோ
  • [angkuli ] --அங்குலீ, ''s.'' A finger, toe, விரல். 2. Tip of the elephant's trunk, யானைக்கைநுனி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅguli. 1. Fingeror toe; விரல். (திவா.) அங்குலி யெண்களி னமைத்து(பெரியபு. ஆனாய. 13). 2. Finger-ring, toe-ring;மோதிரம். மேல்விரல் தனக்கு மங்குலி பொருத்தி (நல்.பாரத. திரெள. 30).
  • n. < aṅguli. 1. The tipof an elephant's trunk; யானைத்துதிக்கையின்நுனி. அக்கிரி குலங்கள்விடு மங்குலியி னுண்டிவலை(கலிங். 285). 2. Aivirali, a creeper bearing redfruits; ஐவிரலி. (பரி. அக.)
  • n. perh. aṅgula.(Yōga.) The space between the eye-brows,considered as the seat of the soul; ஆன்மாவின்இருப்பிடமாகக் கருதப்படும் புருவமத்திய ஸ்தானம்.அங்குலி கூடி யகப்புறம் (திருமந். 1191).