- 11 v. intr. < id.1. Tosprout; முளைத்தல். வித்துட்டங்கியே யங்குரித்து(திருவாத. பு. மந்தி. 7). 2. To originate, to be born;உற்பவித்தல். குருவுமக் குலத்திலங் குரித்தான் (பாரத.குருகு. 31). 3. To reveal oneself, appear; வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித்தார் (பாரத.திரெளபதிமா. 98).
|