தமிழ் - தமிழ் அகரமுதலி
    முளை ; தளிர் ; இரத்தம் ; மயிர் ; குப்பைமேனி ; நீர் ; நங்கூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குப்பைமேனி. (W.) Indian acalypha;
  • நீர். (நாநார்த்த.) Water;
  • முளை. அங்குரம்போல் வளர்ந்தருளி (பெரியபு. திருஞா.53). Sprout;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. germ, முளை; 2. water; 3. hair. அங்குரார்ப்பணம், s. sprouting; 2. பாலிகைபோடல், in marriage as an auspicious sign. அங்குரார்ப்பணம் செய்ய, to make a beginning.

வின்சுலோ
  • [angkuram] ''s.'' Germ, shoot, sprout from a seed, blade, முளை. 2. A kind of shrub, குப்பைமேனி. Wils. p. 9. ANKURA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅkura. Sprout;முளை. அங்குரம்போல் வளர்ந்தருளி (பெரியபு. திருஞா.53).
  • n. < aṅkura.Water; நீர். (நாநார்த்த.)
  • n. Indian acalypha;குப்பைமேனி. (W.)