தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்விடம் ; தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவரீர். 2. Your worthiness, a term of respect, corresponding to தாங்கள், used chiefly in Saiva mutts;
  • அவ்விடம். அங்குத்தை வார்த்தையை. இங்கே சொல்லி (ஈடு). 1. That place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அங்கு. 1. Thatplace; அவ்விடம். அங்குத்தை வார்த்தையை. இங்கேசொல்லி (ஈடு). 2. Your worthiness, a term ofrespect, corresponding to தாங்கள், used chieflyin Šaiva mutts; தேவரீர்.