தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவிரல் ; பெருவிரலளவு ; குறளுரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருவிரல். தாளங்குட்டத்தைத் திகழிரதத்தி னூன்றி (வரத. பாகவத. பற்கு.20). 1. Thumb, great toe;
  • பெருவிர லளவு. அங்குட்டமென்னு மளவிற்றா முருவுவாய்ந்த (பாகவத. சூரிய மண். 20). 2. Measure of a thumb;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அங்குஷ்டம், s. the thumb of the hand or big toe of the foot, பெருவிரல். அங்குஷ்டன், a dwarf.

வின்சுலோ
  • [angkuṭṭam ] --அங்குஷ்டம், ''s.'' The thumb, பெருவிரல். 2. ''(fig.)'' A dwarf ish person, beast, &c. குறளுரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅguṣṭha.1. Thumb, great toe; பெருவிரல். தாளங்குட்டத்தைத் திகழிரதத்தி னூன்றி (வரத. பாகவத. பற்கு. 20).
    -- 0023 --
    2. Measure of a thumb; பெருவிர லளவு. அங்குட்டமென்னு மளவிற்றா முருவுவாய்ந்த (பாகவத. சூரியமண். 20).